வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்


வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்
x

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் 12 அலுவலகங்களில் பணியாற்றும் 79 பெண்கள் உள்பட 217 பேர் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். துணை ஆட்சியர் பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்தவர்களுக்கு மீண்டும் துணை ஆட்சியர் பதவி வழங்க கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.


Next Story