ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 1973-75-ம் ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த முன்னாள் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, தங்களது மலரும் நினைவுகளையும், குடும்ப நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பி.மணி செய்திருந்தார்.


Next Story