விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி - காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு
பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை,
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியை திறம்பட மேற்கொண்ட காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி ககுறிப்பில் ;
எப்போதும் இல்லாத வகையில் சிறு அசபாவிதம் கூட இல்லாமல் மிகவும் அமைதியாக விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டது . அதிகாரிகள், காவலர்கள் ஊர்காவலர் படையினர் பொறுப்புணர்வு, அர்ப்பணிப்பு, எச்சரிக்கை உணர்வோடு பணியாற்றினர் என டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டியுள்ளார்.
Related Tags :
Next Story