
உழைப்பில்லாமல் உலகத்தில் எதையும் சாதிக்க முடியாது: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு
வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை எனில் எதிர்காலம் கடினமாகி விடும் என முன்னாள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
15 Aug 2025 8:45 AM IST
நோயாளி மரணம் : டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடைமுறைக்கு தடை
மருத்துவ சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
22 Jun 2023 9:37 PM IST
"பருவமழையை எதிர்கொள்ள 500 வீரர்கள் தயார்"- டிஜிபி சைலேந்திரபாபு
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதா
19 Jun 2023 11:02 PM IST
காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கை - டிஜிபி சைலேந்திரபாபு
காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
8 Jun 2023 7:46 AM IST
விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
15 May 2023 9:11 AM IST
சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 55 பழங்கால கற்சிலைகள் மீட்பு - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
வீட்டின் சுற்றுப்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 55 பழங்கால கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
22 April 2023 5:48 PM IST
"ஆர்.எஸ்.எஸ். பேரணி - வழிமுறைகளை பின்பற்றுக.." டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 April 2023 6:28 PM IST
பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு அம்சங்கள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு!
பிரதமர் மோடி வரும் 8-ந் தேதி சென்னை வருகிறார்.
6 April 2023 11:20 AM IST
சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு..!
சென்னை ஐ.சி.எப் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
2 April 2023 3:24 PM IST
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
வட மாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்
4 March 2023 3:19 PM IST
பீகார் மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற வீடியோ - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
3 March 2023 11:47 AM IST
ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலி: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
12 Feb 2023 3:15 PM IST




