கைப்பந்து போட்டி


கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 10 Feb 2023 7:00 PM GMT (Updated: 10 Feb 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடியதை படத்தில் காணலாம்.


Next Story