தண்ணீர் பந்தல் திறப்பு


தண்ணீர் பந்தல் திறப்பு
x

தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை நகர் கோர்ட் வாசல் மற்றும் கலெக்டர் அலுவலகம் எதிர்புறத்தில் தி.மு.க. சார்பில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நகரசபை தலைவர் துரை ஆனந்த் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை துணைத்தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சரவணன், விஜயகுமார், மகேஷ், ஜெயகாந்தன், வீனஸ், ராமநாதன், சேது, நாச்சியார் வீரகாளை, பாக்கிய லட்சுமி விஜயகுமார், மற்றும் புவனேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story