ஈரோட்டில் குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்

ஈரோட்டில் குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்
x

ஈரோட்டில் குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்

ஈரோடு

ஈரோடு சத்திரோடு வீரப்பன்சத்திரம் அரசு பள்ளிக்கூடம் அருகில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், நேற்று காலை குடிநீர் பீறிட்டு வெளியேறியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அந்த பகுதியில் குடிநீர் வினியோகத்தை நிறுத்தினார்கள். இதையடுத்து உடைப்பு சரிசெய்யப்பட்டது.

Next Story