குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை


குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை
x

அரூர் அருகே குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள அக்ரஹாரம் சமத்துவபுரத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை நடந்தது. சம்பத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், ஒன்றிய செயலாளர் பசுபதி, கைலாசம், கூட்டுறவு சங்கத்தலைவர் சிவன், நிர்வாகிகள் முத்துராஜ், செல்வகுமார், மேகாநாதன், அருண், செவ்வந்தி, வெற்றி செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story