நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி


நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
x

கோப்புப்படம்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story