
நீர்வளத்துறையில் அனைத்து அறிவிப்பு பணிகளையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தல்
நீர்வளத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
16 March 2025 5:53 PM IST
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது - அமைச்சர் துரைமுருகன்
எந்த ரூபத்திலும் மேகதாது அணை கட்டப்பட மாட்டாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
8 March 2025 8:42 AM IST
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
17 Feb 2025 12:15 PM IST
நாங்கள் பலமுடன் இருப்பதால் மற்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன - அமைச்சர் துரைமுருகன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
12 Jan 2025 7:55 PM IST
6 அணைகளுக்கு"சிறந்த அணை பராமரிப்பு" விருது: அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்
6 அணைகளுக்கு சிறந்த அணை பராமரிப்பு விருதை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
3 Jan 2025 3:59 PM IST
அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
3 Jan 2025 11:09 AM IST
22-ம் தேதி திமுக தலைமை செயற்குழு கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு
திமுக தலைமை செயற்குழு கூட்டம் 22-ம் தேதி நடைபெறும் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
17 Dec 2024 9:21 PM IST
எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்... ஆனால் - துரைமுருகன் ஆவேசம்
எதிரியே என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
16 Nov 2024 5:11 AM IST
20-ம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ம் தேதி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2024 11:34 AM IST
அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றம், துரைமுருகனுக்கு ஏமாற்றம்: தமிழிசை சவுந்தரராஜன்
வாரிசு அரசியல் அரசாங்கத்துக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
24 Sept 2024 2:44 PM IST
மு.க.ஸ்டாலினின் பேரும், புகழை பார்த்து கோபாலபுரத்து விசுவாசியான நான் அழுதேன்: துரைமுருகன்
மு.க.ஸ்டாலினின் பேரும், புகழை பார்த்து கோபாலபுரத்து விசுவாசியான நான் அழுதேன் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
18 Sept 2024 7:55 AM IST
திமுகவில் சீனியர்-ஜுனியர் சண்டை தொடங்கி விட்டது - ஆர்.பி. உதயகுமார்
திமுகவில் சீனியர், ஜுனியர் விவகாரத்தில் ரஜினிகாந்த் பற்றவைத்த காட்டுத்தீயை எளிதாக அணைத்துவிட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
28 Aug 2024 6:53 PM IST