நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் கருப்பையா தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story