நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணி


நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணி
x

நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணி நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் - செட்டிகுளம் செல்லும் சாலையில் ஒரு விவசாய நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த செடிகளில் களை எடுக்கும் பணி நடந்தது. இதில் பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story