டி.டி.வி தினகரனுக்கு வரவேற்பு


டி.டி.வி தினகரனுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. பொதுச்ெசயலாளர் டி.டி.வி தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

சிவகங்கை

மானாமதுரை

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரமக்குடி சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு மானாமதுரையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் செய்தி தொடர்பாளரும் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குருமுருகானந்தம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் துருக்கிரபிக்ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ்வரிசரவணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சரவணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பாக்கியம், ஒன்றிய செயலாளர்கள் இரா.சுரேஷ்பாபு, இராம. நெப்போலியன், நகர செயலாளர்கள் பாலாஜி, அன்புமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ராஜசேகர், மாவட்ட சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பிரிவு இணைச்செயலாளர்கள் பாண்டியராஜ், சசிக்குமார், கள்ளர் வலசை ஸ்ரீராமலிங்கம், ஐ.டிவிங் மிளகனூர் முனீஸ்வரன் கொம்புக்காரஅ.ம.மு.க. பொதுச்ெசயலாளர் டி.டி.வி தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதுனேந்தல் மணிகண்டன், மேட்டுமடை அய்யாசாமி, சங்கமங்கலம் நாகராஜ், சோமாத்தூர் கணேசன், கீழமேல்குடி அன்பரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story