மாணவர்களுக்கு வரவேற்பு


மாணவர்களுக்கு வரவேற்பு
x

மாணவர்களுக்கு வரவேற்பு

நாமக்கல்

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் குல்லா அணிவித்து பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றதை படத்தில் காணலாம்.


Next Story