பரவலாக மழை


பரவலாக மழை
x
தினத்தந்தி 25 March 2023 12:15 AM IST (Updated: 25 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தென்காசி, கடையநல்லூர், வலசை,கண்மணியாபுரம், பாலஅருணாசலபுரம், கம்பனேரி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.


1 More update

Next Story