கரூர் பகுதியில் பரவலாக மழை


கரூர் பகுதியில் பரவலாக மழை
x

கரூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

கரூர்

கரூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் கரூர், தாந்தோணி மலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.


Related Tags :
Next Story