வன உயிரின வார விழா போட்டி


வன உயிரின வார விழா போட்டி
x

வன உயிரின வார விழா போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு போட்டி புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஓவியம், பேச்சு போட்டி, வினாடி-வினா, கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியை மாவட்ட வன அலுவலர் பிரபா உத்தரவின் பேரில் வனச் சரகர்கள் தீபா (புதுக்கோட்டை), மேகலா (அறந்தாங்கி) உள்பட அதிகாரிகள், வனச்சரகர்கள் செய்திருந்தனர்.


Next Story