புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?


புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
x

களமருதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கள்ளக்குறிச்சி

திருநாவலூர்.

திருநாவலூர் போலீஸ் நிலையம் எல்லைக்குட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இருப்பினும் இந்த கிராமங்கள் அனைத்திற்கும் ஒரே போலீஸ் நிலையமாக திருநாவலூர் இயங்கி வருகிறது. இதனால் திருநாவலூர் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உருவாகி வருகிறது. ஆகவே களமருதூரை தலைமையிடமாக கொண்டு புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும்..


Next Story