சக்கரத்தில் சேலை சிக்கி பெண் சாவு


சக்கரத்தில் சேலை சிக்கி பெண் சாவு
x

சக்கரத்தில் சேலை சிக்கி பெண் உயிரிழந்தார்.

திருச்சி

உப்பிலியபுரத்தை அடுத்த கோட்டப்பாளையம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துலட்சுமி(55), தனது அண்ணன் மகன் சதீஸ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சக்கரத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

1 More update

Next Story