
தூத்துக்குடி: குளிக்க சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து சாவு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கூலி வேலை செய்து வந்தார்.
5 Nov 2025 3:27 AM IST
தூத்துக்குடி: பக்கிள் ஓடையில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Sept 2025 6:17 PM IST
தூத்துக்குடியில் சாலை விபத்தில் பெண் சாவு
பாட்டி, மகள், பேத்தி ஆகிய 3 பேரும், ஆறுமுகநேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மாலையில் தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
12 Aug 2025 6:55 PM IST
அதிர்ச்சி சம்பவம்: பைக் மீது திடீரென மோதிய லாரி.. பேரனை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட பெண்
மடியில் வைத்திருந்த பேரனை ரோட்டோரம் வீசி காப்பாற்றிவிட்டு, லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.
8 Aug 2025 7:57 AM IST
தூத்துக்குடியில் கொசுவர்த்தியால் தீ விபத்து: பெண் உயிரிழப்பு
கயத்தாறு அருகே வில்லிசேரி பகுதியில் கணவன், மனைவி, மகள் ஆகியோர் கொசுவர்த்தியைப் பற்றவைத்துவிட்டு, வீட்டுக் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனர்.
7 Aug 2025 10:45 AM IST
தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் பெண் சாவு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் ஒரு பைக்கில் செட்டிக்குறிச்சி அருகே சென்றபோது அந்த சாலையில் எதிரே வந்த ஒரு பைக்குடன் மோதி விபத்து ஏற்பட்டது.
23 July 2025 4:19 PM IST
டெல்லியில் மினி லாரி மோதி பெண் பலி
டெல்லியில் மினி லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
9 March 2025 3:31 AM IST
திருமண நிகழ்வில் நடனமாடிய இளம்பெண் மாரடைப்பால் பலி
பாடல் ஒன்றுக்கு நடனமாடிய போது திடீரென கீழே சுருண்டு விழுந்தார்.
10 Feb 2025 12:20 PM IST
அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : பெண் பலி
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
13 Jan 2025 5:06 PM IST
நடைபாதையில் சென்ற பெண், தறிகெட்டு ஓடிய கார் மோதி பலி
மங்களூருவில் நடைபாதையில் சென்றபோது தறிக்கெட்டு ஓடிய கார் மோதி ெபண்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார்.
20 Oct 2023 12:15 AM IST
சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து; பெண் சாவு
சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் இறந்தார்.
16 Oct 2023 11:27 PM IST





