சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரகாரம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் சென்று வேடிவட்டம் பகுதியில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னதம்பியின் மனைவி விஜயா (வயது 60) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story