சாராயம் விற்ற பெண் கைது


சாராயம் விற்ற பெண் கைது
x

கீழ்பென்னாத்தூர் பகுதியில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சாராய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது நெடுங்காம்பூண்டி நடுத்தெருவில் வசிக்கும் குமரேசன் மனைவி ஜெயா (வயது 24) என்பவர் வீட்டின் பின்புறம் 4 லாரி டியூப்களில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றபோது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 320 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story