மதுபாட்டில் விற்ற பெண் கைது


மதுபாட்டில் விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பம் பகுதியில் மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் காந்திகுப்பம் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்த காந்திக்குப்பம் 4-வது தெருவை சேர்ந்த மல்லிகா(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story