விநாயகர் சிலைகள் விற்பனை


விநாயகர் சிலைகள் விற்பனை
x

விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது.

பெரம்பலூர்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பெரம்பலூர் பகுதியில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் தேர்வு செய்து வாங்கிச்செல்கின்றனர். இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

1 More update

Next Story