வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தொழிலாளி கைது


வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தொழிலாளி கைது
x

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35), கூலி தொழிலாளி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது பெண்ணுக்கு மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தார்.


Next Story