தங்கத்தேர் இழுத்து வழிபாடு


தங்கத்தேர் இழுத்து வழிபாடு
x

நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்

திருநெல்வேலி

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தங்க தேர் செய்யப்பட்டது. இதன் 14-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி இரவு தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். இதில் கோவில் நிர்வாக அலுவலர் அய்யர் சிவமணி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story