மஞ்சள் வெயில்


மஞ்சள் வெயில்
x

அரியலூர் நேற்று மாலை மஞ்சள் வெயில் அடித்தது.

அரியலூர்

அரியலூரில் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் சூரியன் மேற்கில் மறைந்தபோது மஞ்சள் வெயில் பரப்பி, கருமேகங்களுக்கு இடையே கலந்து பொன்னிறமாக காட்சியளித்தது. இதனால் நகர பகுதியில் உள்ள கட்டிடங்கள் மீதும் சூரிய கதிர்கள் மஞ்சள் நிறத்தில் விழுந்தன.


Next Story