மஞ்சள் நீராட்டு விழா


மஞ்சள் நீராட்டு விழா
x

புதுக்கோட்டை மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் அமைந்துள்ள மகிமை நாயகி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்ற போது எடுத்த படம்.


Next Story