நார்த்தாமலையில் பனைவிதை நட்ட இளைஞர்கள்


நார்த்தாமலையில் பனைவிதை நட்ட இளைஞர்கள்
x

நார்த்தாமலையில் பனைவிதை இளைஞர்கள் நட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே நார்த்தாமலை ஊராட்சியில் இளைஞர்கள் சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் பலரும் இணைந்து அப்பகுதியில் உள்ள குளத்து கரைகள், சாலையோரங்கள் என பல்வேறு இடங்களில் 1,000 பனை விதைகளை நட்டனர். மேலும் பனை விதைகள் நட்டால் மண் வளம், நீர்வளம் பாதுகாக்கப்படும் என இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

1 More update

Next Story