பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது


பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது
x

பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

மணப்பாறை:

துவரங்குறிச்சியை அடுத்த வடக்கு தெத்தூரை சேர்ந்தவர் செல்வகணபதி(வயது 27). இவர், 19 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ெநருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமடைந்த அந்த பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. மேலும் செல்வகணபதி அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அந்த பெண் மணப்பாறை மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகணபதியை கைது செய்தனர்.


Next Story