போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருநெல்வேலி

ராதாபுரம்:

ராதாபுரத்தை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 32). இவர் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்றதாக ராதாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் சுனில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story