174 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது


174 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் 174 மதுபாட்டில்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரைஅடுத்துள்ள மாகைசேரியை சேர்ந்தவர் சின்ன கருப்புசாமி (வயது 23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ரோட்டில் மது விற்பனை செய்வதாக மல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சின்ன கருப்பசாமி அனுமதி இன்றி விற்றதாக 174 மதுபாட்டில்களையும், அவரிடம் இருந்த 11,920 ரூபாய் பறிமுதல் செய்து கைது செய்தனர்.


Related Tags :
Next Story