பெரம்பலூரில் இளைஞர் எரித்துக்கொலை


பெரம்பலூரில் இளைஞர் எரித்துக்கொலை
x

பெரம்பலூரில் இளைஞர் எரித்துக் கொலைச்செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடலை கைப்பற்றிய பெரம்பலூர் நகர போலீசார் பிரேதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூரில் இளைஞர் ஒருவர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story