தொகுதி பங்கீடு குறித்து ‘அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது’ மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி


தொகுதி பங்கீடு குறித்து ‘அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது’ மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி
x

தொகுதி பங்கீடு குறித்து ‘அ.தி.மு.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது’ மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி.

ஆலந்தூர், 

தமிழக பா.ஜ.க. தோ்தல் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணை மந்திரிகள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் ஆகியோா் டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தனர்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் மத்திய மந்திரி வி.கே. சிங்கிடம், அ.தி.மு.க. கூட்டணியிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோது, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் கால கெடு எதுவும் இல்லை என கூறினார்.

Next Story