திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 5 March 2021 2:12 PM GMT (Updated: 2021-03-05T19:42:35+05:30)

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி விரும்பும் தொகுதிகள் பட்டியலை திமுகவிடம் வழங்கி உள்ளது.  

கடையநல்லூர், வாணியம்பாடி அல்லது ஆம்பூர் தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாடானை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், மணப்பாறை ஆகிய 5 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

Next Story