அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகல் ; 84 தொகுதிகளில் தனித்து போட்டி - நடிகர் கருணாஸ்
அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகியது ; 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக நடிகர் கருணாஸ் கூறினார்.
சென்னை
நடிகரும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முக்குலத்தோர் சமுதாயத்தை அதிமுக அரசு புறந்தள்ளிவிட்டது.முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்:
முக்குலத்தோர் புலிப்படை தமிழகத்தில் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்.
கூவத்தூரில் சசிகலா முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெயலலிதா புகைப்படம் முன்பு சத்தியம் செய்தனர்.
என கூறினார்.
Related Tags :
Next Story