மக்கள்நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


மக்கள்நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 10 March 2021 1:43 PM GMT (Updated: 10 March 2021 1:43 PM GMT)

மக்கள் நீதி மய்யம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.

சென்னை

மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்  . மதுரவாயிலில் பத்மப்ரியா, வில்லிவாக்கத்தில் டாக்டர் சந்தோஷ் பாபு, எழும்பூரில் பிரியதர்ஷினி,  அண்ணாநகர் தொகுதியில் மநீம துணைத் தலைவர்  பொன்ராஜ் ,விருகம்பாக்கம் தொகுதியில் சினேகன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

 சைதாப்பேட்டையில் சினேகா மோகன்தாஸ், பல்லாவரம் செந்தில் ஆறுமுகம், தாம்பரத்தில் சிவ. இளங்கோ உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 


Next Story