அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்


அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்
x
தினத்தந்தி 11 March 2021 9:36 PM IST (Updated: 11 March 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

அதிமுகவின் 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை

அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,  கூறி இருப்பதாவது:-

அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

பெரம்பலூர் (தனி) -  இளம்பை இரா.தமிழ்செல்வன்

தஞ்சாவூர்  - அறிவுடைநம்பி இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக தரப்பில் பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Next Story