சட்டசபை தேர்தல்: சீமான் 6 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்


சட்டசபை தேர்தல்: சீமான் 6 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்
x
தினத்தந்தி 16 March 2021 2:47 AM IST (Updated: 16 March 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தல்: சீமான் 6 நாள் சூறாவளி பிரசாரம் இன்று தொடங்குகிறார்.

சென்னை, 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செவ்வாய்கிழமை) செய்யூர், வானூர் மற்றும் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து 17-ந் தேதி கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார், காரைக்கால், நாகப்பட்டினம், கீழ்வேளூர், திருத்துறைபூண்டி, 18-ந் தேதி பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம்.

19-ந் தேதி முதுகுளத்தூர், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, நாங்குநேரி, ராதாபுரம், நாகர்கோவில், 20-ந் தேதி திருநெல்வேலி, அம்பை, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், 21-ந் தேதி திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம், நிலக்கோட்டை, சோழவந்தான், மதுரை ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

Next Story