அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்


அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 23 March 2021 9:26 AM IST (Updated: 23 March 2021 9:26 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-

சென்னை,

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - உடுமலைப்பேட்டை, கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் - வேப்பனஹள்ளி, பாலக்கோடு, சேலம் வடக்கு.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ - சாத்தூர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் - தேனி, தூத்துக்குடி மாவட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி - காட்பாடி, ஊத்தங்கரை.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு - மதுரை, மேலூர்.

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் - தாராபுரம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - திருப்பரங்குன்றம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் - மதுரை.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் - சென்னை.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் - உளுந்தூர்ப்பேட்டை, விழுப்புரம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் - மயிலாடுதுறை, கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு.

சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் - அம்பாசமுத்திரம், தென்காசி, ஆலங்குளம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - திருவொற்றியூர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி - அரவக்குறிச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் - செங்கல்பட்டு.

Next Story