முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் நடிகை கவுதமி பிரசாரம்

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்த பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் நடிகை கவுதமி பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2021 2:43 AM IST (Updated: 29 March 2021 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து நடிகை கவுதமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து நடிகை கவுதமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எண்ணற்ற நல்ல திட்டங்களை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் செயல்படுத்தி வரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தையும், மத்தியில் நல்ல பல திட்டங்கள் தீட்டி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நரேந்திர மோடியின் கரத்தையும் வலுப்படுத்த, நல்லாட்சி தொடர தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story