அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்


அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 4 April 2021 8:57 AM IST (Updated: 4 April 2021 8:57 AM IST)
t-max-icont-min-icon

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ள இடங்கள் விவரம் பின்வருமாறு:-

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் - சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், மாதவரம், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் தொகுதிகள்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் - ஆவடி, மயிலாப்பூர், ராயபுரம், திரு.வி.க.நகர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி - தென்காசி, நாங்குநேரி தொகுதிகள்.

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் - தாராபுரம்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் - கும்பகோணம், கீழ்வேளூர், மயிலாடுதுறை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் - முத்தியால்பேட்டை, தட்டாஞ்சாவடி, கீழ்வேளூர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - கந்தர்வகோட்டை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் - மதுரவாயல்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் - வில்லிவாக்கம்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் - திருத்துறைப்பூண்டி தொகுதி.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி - திருச்சி மேற்கு, தஞ்சாவூர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் - புதுச்சேரி, வானூர், செய்யூர், திருப்போரூர்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் - கோவில்பட்டி.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் - கோவை தெற்கு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் - திருவொற்றியூர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலாளர் ராதிகா சரத்குமார் - கோவை தெற்கு, சிங்காநல்லூர்.

நமது மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனத் தலைவர் கார்த்திக் - ராயபுரம் தொகுதி.

Next Story