அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்: ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 6 April 2021 5:27 AM GMT (Updated: 2021-04-06T10:57:03+05:30)

தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்குரத வீதி செவன்த் டே நர்சரிப் பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-,

தமிழகம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவர். அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Next Story