புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ்- காங்கிரஸ் இடையே கடும் போட்டி


புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ்-  காங்கிரஸ் இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 2 May 2021 3:19 AM GMT (Updated: 2 May 2021 3:19 AM GMT)

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

புதுச்சேரி, 

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நடந்து 24 நாட்களுக்கு பின் 6 மையங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் முன்னிலை நிலவரம் தெரியத்தொடங்கியது. இதில், என். ஆர் காங்கிர்ஸ் 5 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 


Next Story