ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதல்


ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதல்
x
தினத்தந்தி 1 Aug 2021 4:28 AM GMT (Updated: 1 Aug 2021 4:28 AM GMT)

ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன.
கந்தகார்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன என விமான நிலைய அதிகாரி தெரிவித்து உள்ளார்.  அந்நாட்டில் கனமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு, தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல், கொரோனா பாதிப்புகள் என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது.


Next Story