துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து - 13 பேர் உயிரிழப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2022 7:18 AM GMT (Updated: 10 April 2022 7:18 AM GMT)

துனிசியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துனிசியா,

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கிய விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீத்திய மாதங்களில் துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலியை நோக்கி பயணிக்க முயற்சிக்கும் போது கடலில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு துனிசிய கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. Next Story