பிரான்சில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.!


பிரான்சில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.!
x

கோப்புப்படம் 

பிரான்சின் இலகுரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது.

மார்செய்,

பிரான்ஸ் நாட்டின் தெற்கில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் இலகுரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தெற்கு பிரான்சின் வார் பிரிவில் உள்ள கோன்பரோன் கிராமத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளதாகவும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story