அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் கொட்டிய கனடா...!


அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை குப்பையில் கொட்டிய கனடா...!
x

காலாவதியான 1.36 கோடி அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை குப்பையில் கொட்டியது கனடா அரசு.

தடுப்பூசிக்கான வரம்பற்ற தேவை மற்றும் வாங்கும் நாடுகளின் விநியோகம் அதில் உள்ள குளறுபாடுகள், மேலும் அதனை எடுத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கனடா அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து 2 கோடி மருந்துகளை வாங்கியது. பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரு கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் கலவாதியாகின இதனால் இவற்றை வாங்கிய அனைத்தையும் குப்பையில் கொட்டும் நிலைக்கு வந்துள்ளது.

1 More update

Next Story