ரஷியாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை


ரஷியாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை
x

பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை சட்ட மசோதா ரஷிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாஸ்கோ,

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா ரஷிய நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் திருமண அங்கீகாரமும் ரத்து செய்யப்பட உள்ளது. இந்த நடவடிக்கை மாற்று பாலினத்தவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்குத்தூண்டக்கூடும் என மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story