- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாட்டி வதைக்கும் கடும் வறட்சி... கடந்த ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு ! - வெளியான அதிர்ச்சி தகவல்கள்



சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால், கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
சோமாலியா,
சோமாலியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக மழை பொய்த்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடால், பசி பட்டினி அதிகரித்து வருகிறது. தற்போது, 17 மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
லண்டனை சேர்ந்த அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு உயிரிழந்தவர்களில், 50 விழுக்காட்டினர் 5 வயதிற்கும் கீழ் உள்ள வயதினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, 2017 மற்றும் 2018 ஆண்டுகளை விட மிக மோசமான பாதிப்பு என்றும், இந்த ஆண்டு உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire